எது காதல்

இரக்கப்பட்டு சுரப்பதல்ல காதல்,
கட்டளையிட்டு கனிவதல்ல காதல்,
பிச்சையிட்டு பெறுவதல்ல காதல்,
மிரட்டலுக்கு பணிவதல்ல காதல், பரிந்துரைத்து பரிசளிப்பதல்ல காதல், பேரம் பேசி படிவதல்லகாதல்,
வயது பார்த்து வருவதல்ல காதல்.
வழக்கு வரை செல்வதல்ல காதல்.

எழுதியவர் : பாமரன் (13-Jun-14, 10:21 am)
Tanglish : ethu kaadhal
பார்வை : 144

மேலே