காதலின் சிறகுகள் 10

காதல் சொல்ல வார்த்தைகள் வேண்டாம்
காதல் சொல்ல வர்ணனை வேண்டாம்
காதல் சொல்ல தூதும் வேண்டாம்
காதல் சொல்ல கடிதங்கள் வேண்டாம்
உன் ஒற்றை பார்வை ஒன்றே போதுமடி ...
நீ சொல்லும் வார்த்தை உயிர் வரை இனிக்கும்
நீ சொன்ன கவிதைகள் உயிராய் துடிக்கும்
சொல்லாத காதல் உயிரை வதைதிடுமே ....

எழுதியவர் : ருத்ரன் (13-Jun-14, 4:27 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 75

மேலே