காதல்

உன் மாற்றத்தின் காரணம்
காதல் எனில்
உன்னைவிட சிறந்தவன்
இவ்வுலகினில் யாருமில்லை
உன்னைப்போல எமாளியும்
யாருமில்லை

எழுதியவர் : அருண் (14-Jun-14, 2:11 pm)
Tanglish : kaadhal
பார்வை : 91

மேலே