அவசியமும் அநாவசியமும்
1.பொருள் அவசியம் , விரயம் அனாவசியம் .
2.வீரனாக இருப்பது அவசியம் ,வில்லனாவது அனாவசியம்
3. அன்பு அவசியம் , அடிமைத்தனம் அனாவசியம்
4.பணிவு அவசியம் , கோழைத்தனம் அனாவசியம்
5. சுறுசுறுப்பு .அவசியம் , பரபரப்பு அனாவசியம்
6. சிக்கனம் அவசியம் , கருமித்தனம் அனாவசியம்
7. முயற்சி அவசியம் ,வெற்றி நிச்சயம் ,
.
3