கேலி

திரிசூல மலை
பாறைகளும் மரங்களும்
மரம் வாழ் பறவைகளும் குஞ்சுகளும்
நீ முத்தமிட்ட பெண் இவளென்று
கேலி பேசுகின்றன
வந்து என்னவென்று கேளாயோ ?

எழுதியவர் : Madhubala (17-Jun-14, 3:57 pm)
Tanglish : kelay
பார்வை : 132

மேலே