வருமா

குடங்கள் வரிசையில்,
பேச்சில் பெண்கள்,
பெருமூச்சில் குடிநீர்க்குழாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Jun-14, 7:00 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : varumaa
பார்வை : 59

மேலே