கைவிடப்படுவோர்

சுய தம்பட்டம் அடித்து த்
தானே உதாரண மென்பார்

இவரெல்லாம்...........

செவியால் கேட்பதை வெறுப்போர்

வாயால் கேட்பதைத் தவிர்ப்போர்

சூழலை ஏற்க்க மறுப்போர்

செயலைக் கையாள விரும்பார்

அறிவை மறுப்போராவார் .

உடன் நல வாழ்வைத் துறப்போராவர் .

எழுதியவர் : மின்கவி (18-Jun-14, 9:49 pm)
பார்வை : 81

மேலே