எதிலும்

எழுதிய, எழுதாத காகிதங்கள்,
எதிலும் கேட்பதில்லை
வெட்டப்பட்ட மரத்தின் அழுகை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Jun-14, 6:43 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ethilum
பார்வை : 39

மேலே