அழுகை

மழை அழுகிறது,
குழந்தையும் அழுகிறது-
குடை நனைகிறதே என்று...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Jun-14, 6:39 am)
பார்வை : 32

மேலே