மதுபானக்கடை

உயர்ந்தோர்- தாழ்ந்தோர்

முதியோர்- இளையோர்

என்ற பாகுபாடின்றி

சமத்துவம்- சகோதரத்துவம்

போற்றி பேசுபவர்கள்

அனைவரும் என்னிடம் தான் !

இப்படிக்கு

மதுபானக்கடை...!

எழுதியவர் : (20-Jun-14, 1:34 pm)
பார்வை : 97

மேலே