எழுத்துக்கென் நல்வாழ்த்து

புத்தம் புதிய வடிவத்தில் பூத்திருக்கும்
கொத்தாம். எழுத்து கடல்கொண்ட முத்தாம்.
உனது அளப்பரிய சேவை தொடர
எனது மனதின்நல் வாழ்த்து.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (22-Jun-14, 1:47 am)
பார்வை : 140

மேலே