ஆப்ரேஷன்

இந்த ஆபரேஷன்ல நீங்க எப்படியாவது பிழைச்சிடணும்.

என் மேல உங்களுக்கு அவ்வளவு கருணையா டாக்டர்?

இல்லைன்னா, என்னைப் பழையபடி கம்பவுண்டராவே மாத்திருவாங்களே!

எழுதியவர் : கவியரசன் (22-Jun-14, 12:37 pm)
பார்வை : 82

சிறந்த நகைச்சுவைகள்

மேலே