தந்தை

ஒன்றுக்கும் உதவாதவன்,
உருப்பிடாதவன்,
தண்டச்சோறு,
தடிமாடு
என்று நம் முன்னால் அதிகம் திட்டினாலும்
உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு,
அயர்ந்து தூங்கும் பொழுது
நமக்கே தெரியாமல்
நம் கால்களை நீவிவிட்டு
நமக்காக சில துளி கண்ணீர் விடுவார்
நமக்கு பின்னால்.
'தந்தை'...!!!

எழுதியவர் : (22-Jun-14, 2:46 pm)
Tanglish : thanthai
பார்வை : 520

மேலே