மான்விழி

மார்கழியிலும் தேவைப்படாத
போர்வையை உன்
மான் விழிகள் தேட
வைத்ததடி

உறைந்து விடாமல் தடுக்க

எழுதியவர் : கவியரசன் (22-Jun-14, 3:03 pm)
பார்வை : 206

மேலே