இக்ரஃ மதரஸா தீனியாதி கல்வி

பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம் .......

மஹாராஜா நகரில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு
ஒரு அறிய வாய்ப்பு !

இஸ்லாமிய சிறுவர் ,சிறுமியர்களுக்கு தீனியாத் வகுப்புகள் !!

இக்ரஃ மதரஸா தீனியாதி கல்வி
E28,12 வது குறுக்கு தெரு,
மகாராஜா நகர்,
பாளையங்கோட்டை.627011.
(C.S.I சர்ச் பின்புறம்)
தொடர்புக்கு:
94431 69986,94423 71683,94434 51758,98650 10617,99767 55986.

பயிற்சி வகுப்புகள் :

அரபி எழுத்து பயிற்சி !

ஹதீஸ் மனப்பாடம் !

அன்றாட துஆக்கள் மனப்பாடம் !

குர்ஆன் மனப்பாடம் !

தொழுகை மற்றும் இஸ்லாமிய பாடதிட்ட பயிற்சிகள் !!

மார்க்க கல்வியை கறப்பது ஒவ்வொரு முஸ்லீம்
ஆண் ,பெண் மீது கட்டாய கடமையாகும்.

இன்ஷாஅல்லாஹ் ! இப்போது ஐந்து வேலை தொழுகை
நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.

இறைவனை நாடி வரும் ரமலான் மாதத்தில் தராவீஹ் தொழுகை
ஆண்களுக்கும் ,பெண்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இஷா
தொழுகையை தொடர்ந்து தராவீஹ் தொழுகை நடைபெறும்.

நேரம் : 8.15 p.m

குறிப்பு: பெரியவர்கள் மதரஸாவில் வந்து ஐந்து வேலை தொழுது
சிறியவர்களை மதரஸாவிற்கு அனுப்பி வைத்து மர்ர்க்க ஞானத்தை
அதிகரித்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.

இப்படிக்கு
கமிட்டி நிர்வாகிகள்

தகவல்: கவிஞர். மு.அ.காதர்

எழுதியவர் : கவிஞர்: மு.அ.காதர். (23-Jun-14, 8:29 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 80

மேலே