யார் கடவுள்

அன்று...
மரத்தை கடவுளென்றான்
மழையும் பொழிந்தது
மனிதம் தலைத்தோங்கியது!!

இன்று ...
மரத்தை வெட்டி வீழ்த்தி
நானே கடவுளென்றான் மனிதன்
மழையும் பொய்த்தது
மனிதன் தலை தொங்கியது !!

எழுதியவர் : கனகரத்தினம் (23-Jun-14, 7:22 pm)
Tanglish : yaar kadavul
பார்வை : 129

மேலே