பார்வையில் தெளிவு கொள்

நெஞ்சம் இருந்தால்
நெருப்பையும் தொடலாம் !
வீரம் இருந்தால்
விண்ணுக்கும் வலை கட்டலாம் !

பேசுபவர்கள் பேசட்டும் !
தூற்றுபவர்கள் தூற்றட்டும் !
செயலில் உருதிக்கொள் !
பார்வையில் தெளிவுக்கொள் !
பாதை உனதே.......!

எழுதியவர் : கௌசி (11-Mar-11, 12:19 pm)
சேர்த்தது : kousi
பார்வை : 499

மேலே