அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
பெண்ணியம்அற்ற- பருவ
பெண் ஒருவள் - வசை
பேசிக்கொண்டே செல்கிறாள்
சாலையின் நடுவே
சீறிய பார்வையத்தில்
வீர்ய சிந்தனையாள்
நெச்சுயர்த்தி நடக்கையிலே
கல்லுருகி நிக்குதைய சமுகம்
பெண்ணிய சிந்தையாம்
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
அல்லல் பட்டு நிக்குதையா
அவள் பார்வை பட்டு
பொங்கிய தமிழ் உள்ளம்
பொறுமையின் சிந்தனையாய்
பொறுப்பு இழந்த மங்கைக்கு
சிந்தை வேண்டி நிற்கின்றேன்