என் அன்பே யாவும் நீயாக

மலராய் மலர்வேன் நீ தலையில் சூடுவாய் என்றால்

சூரியனை சிறை பிடிப்பேன் நீ வெயிலை விரும்பாததால்

காகிதமாய் உருமாறுவேன் என் அன்பே நீ கவி எழுதுவாய் என்றால்

ஏன் என்னையே இழப்பேன் என்னுள் நீ வந்தால் .......

எழுதியவர் : m .thangapandi (26-Jun-14, 1:40 pm)
சேர்த்தது : மு தங்கபாண்டி
பார்வை : 92

மேலே