அடிக் கூறுகெட்டவளே

நீ மலடாகியோ முடமாகியோ போனால்
M.B.A வராது
M.S வராது
M.N.C வராது
Moneyயும் வராது
காதல் வேண்டுமடி காதல்

எழுதியவர் : ந.நா (26-Jun-14, 2:34 pm)
பார்வை : 67

மேலே