விழுந்துவிட்டேன்

பேருந்தில்
படிதவறி விழுந்து
விட்டேன் என சொன்னார்கள்
மடையர்கள்

நான்
பாதையில் விழ இல்லை
பாவி மக
பார்த்ததில் விழுந்துவிட்டேன் .....................!

சத்தியமாய் இறக்கலாம்
மீண்டும் மீண்டும் பிறக்கலாம்
உன் ஒரு பார்வை எனை வெல்கிறது
உயிரோடு தீ வைத்து கொல்கிறது...........!

எழுதியவர் : கவியரசன் (27-Jun-14, 9:44 am)
Tanglish : vizhunthuvitten
பார்வை : 150

மேலே