காதல் வரிகள்

தந்தையின் பாசம் வளரும் வரை...
தாயின் பாசம் திருமணம் வரை...
நண்பர்கள், சகோதரர்களின் பாசம்
அவர்களுக்கென்று தனியான
வாழ்க்கை வரும் வரை...
பிள்ளைகளின் பாசம் அவர்கள்
உலகை அறியும் வரை...!
ஆனால் கணவன் மனைவியின்
பாசமோ...
''நீங்க
இறப்பதற்கு ஒரு நொடிக்கு முன்
நான் கண் மூடிட வேண்டும்'' என
கூறும்
மனைவியின் பாசமும்,
''நான் இறந்த அடுத்த நொடி நீயும்
என்னுடன் வந்துவிடு'' என கூறும்
கணவனின் பாசமும் வேறு எந்த
பாசத்திற்கும் ஈடாகாது...!!!

எழுதியவர் : ரேவதி கலா (28-Jun-14, 11:29 am)
Tanglish : kaadhal varigal
பார்வை : 105

மேலே