மிமிக்ரி தெரியும்

விருந்தாளிக்கு மிமிக்ரி தெரியும்.''

"என்ன செய்வார்?''
-
"சாப்பாடு டயம் வந்ததும் காக்கா மாதிரி கத்துவார்!''

*****************************

கிராஸ் டாக் வருதுன்னு தலைவர் பேசவே
தயங்கறார்..!

எதிலே கிராஸ் டாக் வருது…டெலிபோன்லயா?

மேடையேறிப் பேசும்போது வருதாம்..!

எழுதியவர் : முக நூல் (28-Jun-14, 7:33 pm)
பார்வை : 158

மேலே