எதிரி

வீட்டு நினைப்பை மறந்தான்
துளி உதிரம் எனினும் நாட்டுக்காக
என உணர்ந்தான் .... எல்லையில்
தூணாக நின்று
நாட்டின் பாதுகாப்புகாக
பற்பல காயங்கள் பட்டான் ...
எதிரி நம் நாட்டுக்குள்ளேயே
இருக்கிறான் என தெரிந்தும்
மாற்று நாட்டு எதிரியுடன்
சண்டை இட்டான் ......
நம் நாட்டு எதிரியுடன் சண்டை
போட அவனுக்கும் தெம்பில்லை
போலும் .............

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (29-Jun-14, 7:05 pm)
சேர்த்தது : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ
Tanglish : ethiri
பார்வை : 452

மேலே