நாக் அவுட்

உன்னை
முத்த மழையில்
நனைத்து
விடலாமென்று அருகில்
வந்த எனக்கு மூக்கு
உடைந்த பிறகுதான்
தெரியும் உனக்கு
குத்துசண்டை தெரியுமென்று...

என்ன ஒரு நாக் அவுட் ...

எழுதியவர் : (30-Jun-14, 1:44 pm)
பார்வை : 68

மேலே