மனிதர்கள்

சிலர் இருப்பார்கள் அழகாக
அவர்களை நாம் பார்ப்போம் பொறாமையாக
சிலர் இருப்பார்கள் ஒல்லியாக
அவர்களை நாம் பார்ப்போம் நோயாளியாக
சிலர் இருப்பார்கள் குண்டாக
அவர்கள் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள் தின்பண்டமாக
சிலர் இருப்பார்கள் மௌனமாக
அவர்கள் சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள் சாதனையாளராக
மனிதர்களுள் பல வகை ,அதில்
ஒவ்வொருவரும் ஒரு வகை
உடல் எப்படி உள்ளது என்பது முக்கியமன்று
உள்ளம் எப்படி உள்ளது என்பதே முக்கியமின்று !!!!!

எழுதியவர் : பிரிசில்லா (30-Jun-14, 7:07 pm)
சேர்த்தது : Mariya
Tanglish : manithargal
பார்வை : 98

மேலே