கவலை

உன் நினைவை மறக்க
அழும போது கண்ணீர் வரவில்லை
உன்னுடனான சந்தோஷம்
வரண்டுநிற்பதுபோல்
கண்ணீரும் வரண்டுவிட்டதா ?

எழுதியவர் : அருண் (5-Jul-14, 7:57 am)
சேர்த்தது : அருண்
Tanglish : kavalai
பார்வை : 98

மேலே