நன்றி நன்றி நன்றி
உன்னுடன் வாழ்த்த நாட்களை
எண்ணியே உள்ளம் வலிக்குதடி
உன்னை பிரிந்தபின்
உள்ளம் மகிழுதடி
நீ செய்த காதலில்
நிர்ணயம் இல்லையடி
நான் செய்த காதலில்
நாணயம் உள்ளதடி
டேட்டிங் மட்டுமே வாழ்க்கை என்று
டீலில் விடாய் என்னை
பப்புக்கும் பாருக்கும் என்னை அழைத்து
டிஸ்கோவில் டிஷில்லாமல் சுற்றவிடாய்
உனக்காக செய்த செலவுகளுக்கு
உழைத்திருந்தால் நானும் ஒரு முதலாளி
காதல் போர்வையில் சொகுசென அனுபவித்து
சுற்றத்தில் என்னை கடனாளி ஆக்கிவிட்டாய்
கடன் பிரச்சினை சமாளித்து திரும்பையில்
கைவிட்டு சென்றாய் லண்டன் எமாளியுடன்
நீ சென்றால் என் வாழ்க்கை முடங்கியே போகும் என்று
நீ எண்ணினாய் நீ ஒரு முட்டாள்
உன் நினைவு மறக்க முடியாவிட்டாலும்
உன்னை நினைத்து வாழ்வேன் என் எண்ணாதே
காதலின் போர்வையில் கற்பை
சூரையாடும் காமுகர் தேசமதில்
கண்ணியமாய் நீ வலிந்தும் உன்னை
தோடாத என்னை மறந்து போனமைக்கு
நன்றி நன்றி நன்றி