மெய் மறந்தேன்

நான் பொய் பேசுவதாக
சொல்கிறார்கள் அன்பே!
உன்னை பார்த்து
மெய் மறந்தேன்
என்பதை அவர்கள் அறிவார்களா ?

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (5-Jul-14, 10:19 am)
Tanglish : mei maranthen
பார்வை : 120

மேலே