வாழ்கை

வாழ்கை என்பது ஒரு பள்ளிக்கூடம்
அதில் நீ என்பதே பாடம்
உறவுகள் தான் வினாக்கள்
உன் உணர்வுகளே விடை
அனுபவமே உன் ஆசிரியர்
ஆண்டவனே பார்வையாளர்

எழுதியவர் : உத்தம வில்லன் (6-Jul-14, 2:44 am)
சேர்த்தது : கணேஷ். இரா
Tanglish : vaazhkai
பார்வை : 114

மேலே