கலந்து இருக்கிறது kalanthu irukkirathu tamil kathal kavithai

" கலந்து இருக்கிறது அந்த நிலவில் உன் முகம் !
" கலந்து இருக்கிறது அந்த தென்றலில் இந்த மேகத்தில் இந்த காற்றில் உன் சுவாசம் !!
" கலந்து இருக்கிறது அந்த குயிலில் இந்த மழையில் இந்த இசையில் இந்த ராகத்தில் உன் குறல் !!!
----------------------------------------------------------------------------------------------------
" kalanthu irukkiRathu antha nilavil un mugam !
" kalanthu irukkiRathu antha thenRalil intha megaththil intha kaaRtRil un suvaasam !!
" kalanthu irukkirathu antha kuyilil intha mazaiyil intha raagaththil un kuRal !!!
-----------------------------------------------------------------------------------------------
post by manoranjan ulundurpet

எழுதியவர் : manoranjan ulundurpet (6-Jul-14, 10:54 am)
சேர்த்தது : manoranjan
பார்வை : 252

மேலே