நீ புரிந்துகொள்வாய்

பணம் உன் கையில்
இல்லாத போதுதான்

உண்மையான உறவை நீ
புரிந்துகொள்வாய்..!!!

எழுதியவர் : பார்த்தீபன் (7-Jul-14, 10:51 am)
சேர்த்தது : partheepan
பார்வை : 102

மேலே