உன் வாழ்வில் நீ

இமைகள் திறந்திருந்தால்
உன் வாழ்வில் நீ
விழித்திருப்பதாக அர்த்தம் இல்லை

உன் மனம் திறந்திருந்தால் தான்
உன் வாழ்வில் நீ
விழித்திருப்பதாக அர்த்தம்..!!!

மனம் திறந்து
"அன்பினால் அனைவரையும் அரவனைப்போம்"

எழுதியவர் : பார்த்தீபன் (7-Jul-14, 10:58 am)
சேர்த்தது : partheepan
Tanglish : un vaazhvil nee
பார்வை : 111

மேலே