காதலுக்கு மரியாதை குடுங்க

அப்பா நானும் குப்பத்தாவும் ஒருத்தர ஒருத்தர் காதலிக்கிறோம். எங்க காதலுக்கு மரியாதை குடுத்து கல்யாணம் பண்ணி வையுங்க.

தாய் தந்தையை மதிக்காகாம ஊரு சுத்திட்டு பொறுக்கிட்டு திரிற உனக்கு காதல் ஒரு கேடு அதுக்கு மரியாதை வேற கேக்கற.

குப்பாத்தா வீட்டுக்குப் போய்க் கேளூ. அவளோட அண்ணமாருங்க அஞ்சு பேரும் நல்லா மரியாதை சீர்வரிசை எல்லாம் செய்வாங்க.

எழுதியவர் : malar (10-Jul-14, 7:36 am)
பார்வை : 338

மேலே