வெண்டுறை 24

வெண்டுறை ..

வீதியில் போகையில் வாலிபர் கண்மணி
கேலிகள் பேசினால் தூக்கியே காட்டிடு
கேட்டவர் ஓடுவார் பார்த்ததும் கண்மணி
காலிலே காலணி ஆயுதம்

எழுதியவர் : (12-Jul-14, 5:42 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 73

மேலே