வெண்டுறை 27
வெண்டுறை ..
உன்மீதெ னக்கன் புன்டெனக் காட்ட
வருவேன் ஒருநா ளேனும் இரவில்
விண்மீன் கண்சிமிட்டும் நேரம்
கண்டதுமெ னைக்கட் டிக்கொள்
கண்மணியே காதலால்
என்மீ துனக்கன் புன்டெனக் காட்டி
வருவாய் ஒருநா ளேனும் இரவில்
விண்மீன் கண்சிமிட்டும் நேரம்
கண்டதுமு னுள்ஒட்டிக் கலந்திடுவேன்
காதலா காதலில்