வாழ்க்கை

கண்ணீர் துளி ஆட்சி செய்யும்
சோகமான பாடல் ......
நிழலை புரிய வைத்த இனிமையான
வாக்கிய வரி ........
வர்ணம் தீட்டப்படாத
மங்கலான ஓவியம் ........
இன்னும் முடியாத
ஆழமான சிறுகதை .........!!

எழுதியவர் : fasrina (14-Jul-14, 11:03 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 81

மேலே