எதற்கு இனவெறி

வேண்டாம் இந்த வெறி
எதற்கு ? வேண்டும் இந்த
இனவெறி .........
உன் இரத்தமும் சிவப்பு தான்
என் இரத்தமும் சிவப்பு தான்
உன் தாயும் பெண் தான்
என் தாயும் பெண் தான்
இருந்தும் எதற்கு ? வேண்டும்
இந்த மிருகவெறி .........
இனியும் வேண்டாம்
இந்த இனவெறி ......
இன்னும் இது நீண்டால்
தொடரும் கொலைவெறி ........

எழுதியவர் : fasrina (15-Jul-14, 10:10 am)
பார்வை : 131

மேலே