காதல் கவிதைகள்
உன்னை விலகிட மனமில்லை
துரந்திட வழியில்லை
ரசித்திட உன் வருகை இல்லை
பேசிட வாய்ப்பில்லை
பிறகெப்படி என்னை சேரும்
உன் காதலடி
உன்னை விலகிட மனமில்லை
துரந்திட வழியில்லை
ரசித்திட உன் வருகை இல்லை
பேசிட வாய்ப்பில்லை
பிறகெப்படி என்னை சேரும்
உன் காதலடி