காதல் கவிதைகள்

நிழலாய் உன்னை தொடர்கிறேன்

கனவால் தினம் வாழ்கிறேன்

உறவை உன்னை எண்ணியே

காதலால் தினம் சாகிறேன்

எழுதியவர் : ருத்ரன் (15-Jul-14, 12:38 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : kaadhal kavidaigal
பார்வை : 141

மேலே