மீண்டும் வானம்பாடி-கவிதைப் போட்டி

தோழமை நெஞ்சங்களே

மீண்டும் வானம்பாடி கவிதைப்போட்டிக்கு தாங்கள் அளித்த ஆதரவு வாழ்த்துக்குரியது...நன்றிகள்..

இப்போது முடிவுகள்....
ஆண்கள்
முதல் பரிசு : தோழர்..பொள்ளாச்சி அபி
2ம் பரிசு :தோழர். நாதன்மாறா
3ம் பரிசு :தோழர்.சிவநாதன்
பெண்கள்
முதல் பரிசு :தோழர். புலமி அம்பிகா
2ம் பரிசு : தோழர் சியாமளா ராஜசேகரன்
3ம் பரிசு : தோழர்.விஜயலட்சுமி -கவிபாரதி

மரபு

முதல் பரிசு :தோழர்.ஆதிநாடா
2ம் பரிசு :தோழர் விவேக்பாரதி
3ம் பரிசு :தோழர் ஜோசப் ஜூலியஸ்

திருநங்கை

பின்னர் அறிவிக்கப்படும்


நடுவர் குழாம் எனது நன்றிக்கும் அன்புக்கும் கைம்மாற்றுக்கும் உரியது. தொடர் தெரிவில் குழாம் இருப்பதால் அவர்களை அடையாளப்படுத்திட இயலா சூழலை தோழர்கள் புரிந்துக் கொள்வர் என நம்பு கிறேன்.

இனி பரிசு பெற்றுள்ள படைப்புகளை ஆங்கில மொழிபெயர்ப்பும் திறனாய்வுகளும் தளத்தில் பதியலாம்...

பெருகும் அன்புடனும் ஆக்க விழைவுகளோடும்
அகன்

எழுதியவர் : அகன் (15-Jul-14, 10:10 pm)
பார்வை : 216

மேலே