இதுதான் தேவை

காதலுக்கு .......................இளமை
அனுபவத்துக்கு ........... முதுமை
பண்பாட்டுக்கு............... பழமை
நட்புக்கு............................தோழமை
வாழ்க்கை துன்பம்........ வழமை
முன்னேற்றதுக்கு.......... திறமை
அளவான இன்பம்.......... இனிமை
மீறிய இன்பம்..................சிறுமை

எழுதியவர் : கே இனியவன் (16-Jul-14, 3:35 pm)
Tanglish : ithuthaan thevai
பார்வை : 78

மேலே