கண்ணாடி

கொடுத்த
வேலையைச் செய்கிறது
என்னைக் காட்டும்
கண்ணாடி !
பிடித்த
வேலையைச் செய்கிறது
உன்னைக் காட்டும்
கண்ணாடி !

- கிருஷ்ண தேவன்

எழுதியவர் : கிருஷ்ண தேவன் (16-Jul-14, 6:18 pm)
Tanglish : kannadi
பார்வை : 270

மேலே