கல்லைறவாங்கிேனன்
துடுப்புகள் விற்று
தோணி வாங்கினேன்!
கனவுகள் விற்று
கவிதை வாங்கினேன்!்
வார்த்தைகள் விற்று
மௌனம் வாங்கினேன்!்
்செவிகளை விற்று
சங்கீதம் வாங்கினேன்!்
்இதயம் விற்று
காதல் வாங்கினேன்!்்
்காதலித்ததால்
இன்றுகல்லறை
வாங்கினேன்!
துடுப்புகள் விற்று
தோணி வாங்கினேன்!
கனவுகள் விற்று
கவிதை வாங்கினேன்!்
வார்த்தைகள் விற்று
மௌனம் வாங்கினேன்!்
்செவிகளை விற்று
சங்கீதம் வாங்கினேன்!்
்இதயம் விற்று
காதல் வாங்கினேன்!்்
்காதலித்ததால்
இன்றுகல்லறை
வாங்கினேன்!