இவர்கள்

இவர்கள்
வாழ
பிறக்கவில்லை...

பிறந்ததிற்காக
வாழ்கிறார்கள்
பசியில்!!!!

எழுதியவர் : சதீஷ் (16-Jul-14, 10:09 pm)
Tanglish : ivargal
பார்வை : 33

மேலே