காதலிக்கிறேன் உணர்ந்து கொள்...

காதலித்தால்
நம் நட்பு சாகும்
என்கிறாய்...
சாகும் வரை நட்போடு
இருக்கத்தான்
உன்னை
காதலிக்கறேன்
உணர்ந்து கொள்....

எழுதியவர் : (17-Mar-11, 8:09 am)
சேர்த்தது : Sumi
பார்வை : 426

மேலே