காதல்

இதயம் என்னும்
யுத்த களத்தில்,
ஆயுதம் இல்லாமல்
உணர்வுகளால் மட்டும்
செய்யப்படும்
யுத்தமே காதல்...!

எழுதியவர் : முகம்மது நசீம் (24-Jul-14, 2:16 pm)
சேர்த்தது : முஹம்மது நசீம்
Tanglish : kaadhal
பார்வை : 226

மேலே