உன் குறும்புக்கு எல்லையே இல்லாமல் போய் விட்டது...

வர வர உன்
குறும்புக்கு
ஒரு எல்லையே
இல்லாமல் போய் விட்டது....
நான் வேண்டாம்
என்றாலே
உடனே அதை
செய்ய
ஆரம்பித்து விடுகிறாய்....

எழுதியவர் : (17-Mar-11, 10:27 am)
சேர்த்தது : Sumi
பார்வை : 408

மேலே