அப்பாவை போல வருமா....???

எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
என்று சொன்னாலும்
அப்பாவை போல
யார் இருக்க முடியும்.....?

எழுதியவர் : (17-Mar-11, 10:30 am)
சேர்த்தது : Sumi
பார்வை : 392

மேலே