அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ???

கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்?????

எழுதியவர் : (17-Mar-11, 10:32 am)
சேர்த்தது : Sumi
பார்வை : 354

மேலே